கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Soruban Suruthiyan
2005 -
2009
எங்கள் அன்புச்செல்வமே , எங்கள் கைகளில் தவழ்ந்த செல்ல பேரன் நீயடா, எங்களின் உயிர் மூச்சு , நீ தான் எங்களின் ஆசையை தீர்த்தவன், உன்னோடு தான் எம் வாழ்க்கை என்றிருந்தோம் எல்லாம் கனவாகி விட்டதே, உந்தன் புன் சிரிப்பும் குறும்புத்தனமும் நீ இறுதியாக பார்த்த பார்வையும் எம் நெஞ்சை விட்டகலாது, முழுநிலவின் ஒளி உந்தன் முகம், உன் அம்மாவும் தங்கச்சியும் ஏங்கித்தவிர்ப்பதை அறியாயோ எங்கள் செல்வமே சுருதியன் குட்டி.
Write Tribute