
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Soruban Suruthiyan
2005 -
2009


அன்புள்ள அண்ணாவுக்கு உன் அன்புத்தங்கை மேனு எழுதுவது, அண்ணா நான் குழந்தையாக இருந்தபோது நீ என்னை மடியில் வைத்திருப்பாயாம் எனக்கு நினைவில்லை . இப்ப ஆசையாய் இருக்கு உன் மடியில் படுக்க ஆனால் நீ என் அருகில் இல்லை. மறுபிறப்பு இருந்தால் உன் தங்கையாய் பிறக்க ஆசைப்படும் உன் அன்புத்தங்கை
Tribute by
❤️சரணவி
தங்கை
சுவிஸ்
Write Tribute