Rest in peace
I’m very saddened to hear of your loss. My deepest condolences. May your soul rest in peace.
We are truly sorry to hear of the loss of Ponniah Kanagalingam. Please accept our condolences and may our prayers help comfort you and hasten the journey of his soul to Heaven. Sivatheepan.M Toronto
Our deepest sympathies. May his soul Rest In Peace. Chandran Kandiah, NY.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி . ரவி குடும்பம் ஜெர்மனி
ஆன்மீக தொண்டர் உயர்திரு பொ. கனகலிங்கம் அவர்களது விண்ணுலகு பயணம் அறிந்து துயருற்றோம். அன்னாரின் பிரிவில் துயருறும் குடும்பத்தாருக்கும், நண்பர்கள், உறவினர்கள், தொண்டர்கள், சுற்றத்தாருக்கும் எமது...
P kanagalingam is my good friend I miss him
பொன்னையா கனகலிங்கம் அவர்களது மறைவையொட்டி துயருறும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது சார்பிலும்,எனது குடும்பத்தினர் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை...
மண்ணில் பிறந்து விண்ணுலகம் எய்திவிட்ட அண்ணா கனகலிங்கம் அண்ணா வுனையெண்ணி எண்ணமதை யுருக்கி இதயம் துடிதுடிக்கக் கண்ணில் வரும்நீரை காணிக்கை யாக்கியதை...
அன்னாரின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றோம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
our deep condolences
Rest in peace