Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 SEP 1950
இறப்பு 21 DEC 2018
அமரர் பொன்னையா கனகலிங்கம்
வயது 68
அமரர் பொன்னையா கனகலிங்கம் 1950 - 2018 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோப்பாய் தெற்கு, பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கனகலிங்கம் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், பொன்னையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை அரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, அகல்யா, அகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சத்தியலிங்கம், கணேசலிங்கம், சுந்தரலிங்கம், நிர்மலாதேவி, கலாதேவி, நித்தியதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லாவண்யா, சிந்துயா, வேணுயா, பிரணவன், மிதுனன், அபிஷன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

விஷ்ணு, ஜெயா, தவம், சாம்பசிவம், தர்மராஜா, ஜெயசீலன், தவராசா, தேவராசா, தவராணி, சிவராசா, சிவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீண், சுயித்தா, சபிதா, சஞ்சே ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஓவியா, அஸ்வியா, கிருஷ்ணவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos