3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் தெற்கு, பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா கனகலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உன் நினைவுகள்
எம் வாழ்வின் ஒளி தீபமே
எப்படி மறப்போம் உனை நாமே
மூன்று ஆண்டுகள்
கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வின் நினைவு அலைகளிலே....
அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் எம் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா?
யாரை நம்பி எம்மை
விட்டுச் சென்றீர்கள்
என் செய்வோம் நாங்கள்
ஆதரவின்றி அநாதைகளாய்...
யாராலும் பங்கு கொள்ள
முடியா எம் துயரங்கள்
உங்கள் நினைவுகளை
நெஞ்சில் சுமந்தபடி....
தகவல்:
சத்தியலிங்கம்
Rest in peace