6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் தெற்கு, பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா கனகலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை எல்லாம் விட்டுப் பிரிந்து
ஆறு ஆண்டு போனது சகோதரனே!!
சகோதரனே...உம்மை நான் புகழ
இங்கு வார்த்தைகள் போதவில்லை!
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவு வரும் வேளையிலே
நெஞ்சமோ துடிக்கிறது கண்களோ கனக்கிறது
காலத்தால் அழியாத காவியமாகி விட்டவனே
காவலனாய் வாழ்ந்திடுவாய்!
மீண்டும் நீ மண்ணில் பிறக்கும்வரை
எங்கள் இதயம் எல்லாம் வாழும் உயிரே
நித்தமும் நினைக்கின்றோம் - உம்மையே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஆறு ஆண்டு போனது சகோதரனே!!
சகோதரனே...உம்மை நான் புகழ
இங்கு வார்த்தைகள் போதவில்லை!
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவு வரும் வேளையிலே
நெஞ்சமோ துடிக்கிறது கண்களோ கனக்கிறது
காலத்தால் அழியாத காவியமாகி விட்டவனே
காவலனாய் வாழ்ந்திடுவாய்!
மீண்டும் நீ மண்ணில் பிறக்கும்வரை
எங்கள் இதயம் எல்லாம் வாழும் உயிரே
நித்தமும் நினைக்கின்றோம் - உம்மையே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சத்தியலிங்கம்-ஜெர்மனி(சகோதரர்)
Rest in peace