கண்ணீர் அஞ்சலி
For My Anna
Late Ponniah Kanagalingam
கோப்பாய், Sri Lanka
அண்ணை ஆண்டுகள் எத்தனை ஆனலும் எங்கள் நினைவுகளில் என்றும் நீங்கள்தான்அண்ணை.மறக்க முடியாத கடந்தகாலங்கள்ஒவ்ஒன்றும் ஒவருநாழும் கதை சொல்லும்.உங்கள் அழகியநினைவுகள் ஒருபோதும் அழியாது. அண்ணை எங்கு ஓடிமறைந்தாய்.எத்தனை காலம் ஆனாலும் எங்களுடன்என்றும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
Write Tribute
Rest in peace