Clicky

பிறப்பு 21 SEP 1950
இறப்பு 21 DEC 2018
அமரர் பொன்னையா கனகலிங்கம்
வயது 68
அமரர் பொன்னையா கனகலிங்கம் 1950 - 2018 கோப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 24 DEC 2018 Canada

ஆன்மீக தொண்டர் உயர்திரு பொ. கனகலிங்கம் அவர்களது விண்ணுலகு பயணம் அறிந்து துயருற்றோம். அன்னாரின் பிரிவில் துயருறும் குடும்பத்தாருக்கும், நண்பர்கள், உறவினர்கள், தொண்டர்கள், சுற்றத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். சாந்தி சாந்தி !!!!!!!!