Clicky

பிறப்பு 21 SEP 1950
இறப்பு 21 DEC 2018
அமரர் பொன்னையா கனகலிங்கம்
வயது 68
அமரர் பொன்னையா கனகலிங்கம் 1950 - 2018 கோப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 DEC 2018 France

மண்ணில் பிறந்து விண்ணுலகம் எய்திவிட்ட அண்ணா கனகலிங்கம் அண்ணா வுனையெண்ணி எண்ணமதை யுருக்கி இதயம் துடிதுடிக்கக் கண்ணில் வரும்நீரை காணிக்கை யாக்கியதை அஞ்சலியாய் வைதோமுன் ஆன்மாவின் சாந்திக்காய். எல்லாமும் வல்லவனாம் இறைவன் அடிசேர உள்ளமதை உருக்கி உங்களுக்காய் வேண்டுகிறேன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! பொன்னையா இராசா.