மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மதுஜன் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன்.கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான ஒருவரை மரணத்தில இழக்கிறதை யாராலும்...
அன்பு மது உங்கள் உடல் இந்த மண்ணை விட்டு சென்றாலும், உங்கள் நினைவுகள் எம் இதையத்தை விட்டு செல்லாது. உங்கள் இழப்பு எமக்கு பெரும் துயராக இருந்தாலும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எப்போமுதும் இறைவனை...
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும்,அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
Very sad to hear. Our heartfelt condolences to you and your family Nada anna. May his soul rest in peace.
தங்களின் மீளாத்துயரில் நாமும் இணைகின்றோம். மிகவும் வேதனையில் உள்ள தங்களுக்கு எங்கள் ஆறுதல்கள்
Wir werden dich nie vergessen und du wirst immer ein Teil unseres Leben sein. May your soul rest in peace We will miss you
நடா அண்ணை குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்கண்ணீரையும் காணிக்கையாக்குகின்றோம்.
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் !!
We are sorry for your loss. May his soul rest in peace.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு பிரிவுத் துயரில் வாடும் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
தங்களின் மீளாத்துயரில் நாமும் இணைகின்றோம். மிகவும் வேதனையில் உள்ள தங்களுக்கு எங்கள் ஆறுதல்கள்.
Very sorry to hear the sad news nada anna please accept our condolences may his soul rest in peace
Rest in Peace My Child !!!
Dear friends, We don’t know what to say except that we love you. Only one thing God assures you that ‘May God of Sovereign named Jehovah sustain you at this time of such great loss” God named...
Rip
தம்பி நடா குடும்பத்தினருக்கு , உங்கள் மகனின் மறைவு பத்திரிகை,மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்தோம், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு பிரிவுத் துயரில் வாடும்...
(omission) .. our eyes
We can cross the seas without wetting out feet but we cannot cross life without wetting our My deepest sympathies to the grieving family.
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்
I am deeply saddened by the loss that you and your family have encountered. My condolences.
RIP Bro??
God will bless him and his Family.
A child is always with us. First in their lifetime, then forever in our memory, I'm sorry lost , Please accept our deepest sympathy for your loss.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். மதுஜனின் ஆன்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
Enathu Alntha
அன்பான குழந்தையை இழந்து வாழும் சகோதரனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
The fear of death follows from the fear of life. A man who lives fully is prepared to die at any time. For life and death are one.
We are deeply saddened by the loss that you and your family have encountered. Our deepest Condolences.
அனைவருக்கம் அன்புடன் வணக்கம். தங்களின் துயரில் நாமும் இணைகின்றோம். மிகவும் வேதனையில் உள்ள தங்களுக்கு சிறிதரன் (மஸ்டர்) குடும்பம் தங்களுக்கு தங்களின் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். செய்தி...
வணக்கம் தங்களின் துயரில் இணைகின்றோம். மிகுந்த வேதனையில் உள்ள தங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கின்றோம். செய்தி அறிந்ததும் அதிர்ந்து போனோம். மதுயன் படம்பார்த்ததும் மேலும் தவிப்புடன் உள்ளோம். மதுயனின் உயிர்...
Dear Mathujan Parents, I dont know your family. When I look at your son photo, I feel like my son and my son age as well. I am very sorry your son losses. Even from seen your son photo , I feel...
அன்பான நடா அண்ணாவுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். தம்பியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் துயரத்தில் நானும் உள்ளேன்.
Unser Beileid.
சிவ சிவ.எமது ஆழ்ந்த வருத்தத்தை கண்ணீருடன் தெரிவித்து கொள்கிறேன்.தம்பியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
நடா குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்கண்ணீரையும் காணிக்கையாக்குகின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.
சாந்தோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மதுஜன் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன்.கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான ஒருவரை மரணத்தில இழக்கிறதை யாராலும்...