Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 03 AUG 1999
இறப்பு 02 APR 2019
அமரர் மதுஜன் நடராஜா
வயது 19
அமரர் மதுஜன் நடராஜா 1999 - 2019 பேர்ண், Switzerland Switzerland
Tribute 56 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மதுஜன் நடராஜா அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கைதடி வடக்கைச் சேர்ந்த நடராஜா சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகனும்,

மெதுலா, ஆதித்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos