6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
58
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதுஜன் நடராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிட்டுக் குருவி ஒன்று
சிறகொடிந்து வீழ்ந்தது
மண்ணில் வட்டமிட்டு கீச்சிட்ட குஞ்சு
வாழ்வு முடித்து சென்றது
பால் வடியும் வதனம் அது பட்டென
போனது
படைத்தவனுக்கு புரியும்
அது வந்து நொடிப் பொழுதில்
ஆனால் நாம் நினைக்கவில்லை
தத்தித் திறந்த சிந்து முகம்
எட்டிப் போனது தூர தேசம்
எவர் வருவார் எமை மகிழ்விக்க
யார் வரினும் முடியாது
ஆண்டோ ஆறாகி போனது
மனமோ ஆறவில்லை
நின் திருவுருவம் என்றென்றும்
எம்முடன் ஆண்டவனாய்
ஜென்மம் எல்லாம் இருக்கும்
தகவல்:
குடும்பத்தினர்