
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Mathujan Nadarajah
1999 -
2019

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மதுஜன் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன்.கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான ஒருவரை மரணத்தில இழக்கிறதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது.ஆனால் நான் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் புனித நூலான பைபிளில் இருந்து ஆறுதலான வார்த்தைகளை தெரிந்துகொண்டேன்.அதாவது வெகு சீக்கிரத்தில் படைத்த அன்பான கடவுள் இறந்தவர்களை உயிரோடு எழுப்புவார்.பைபிளில் வாக்குறுதியாக தந்திருக்கிறார்.இது உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறேன். (Tribute to Mathujan Nadarajah May 15, 2019)

Write Tribute
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மதுஜன் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன்.கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான ஒருவரை மரணத்தில இழக்கிறதை யாராலும்...