1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
56
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதுஜன் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மாமி, மாமி என்று அன்பு மழை பொழிந்தும்
இல்லாது நீ போன பாதையைக் கூட
ரகசியமாகக் கூறி ஒரு வருடம்
அழைத்துச் சென்றீர்களா?
மாமி செயலிழந்து நினைவிழந்து
ஆற்றுவார் யாருமின்றி
அனலில் விழுந்த புழுவாய்
துடிதுடிக்கிறார்களடா...
மம்மி என்று என்னை மறுபடியும்
அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று
மறக்காமல் மலரவேண்டும்
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மதுஜன் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன்.கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான ஒருவரை மரணத்தில இழக்கிறதை யாராலும்...