Clicky

பிறப்பு 03 AUG 1999
இறப்பு 02 APR 2019
அமரர் மதுஜன் நடராஜா
வயது 19
அமரர் மதுஜன் நடராஜா 1999 - 2019 பேர்ண், Switzerland Switzerland

கண்ணீர் அஞ்சலி

self 10 APR 2019 Switzerland

அன்பு மது உங்கள் உடல் இந்த மண்ணை விட்டு சென்றாலும், உங்கள் நினைவுகள் எம் இதையத்தை விட்டு செல்லாது. உங்கள் இழப்பு எமக்கு பெரும் துயராக இருந்தாலும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எப்போமுதும் இறைவனை வேண்டுகிறோம். உங்கள் நினைவால் துயரப்படும் கனகரத்தினம் குடும்பம்

Tributes