அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன்
(ரவி)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
மனைவி,பிள்ளைகள்
Late Theivendram Ravindran
இருபாலை, Sri Lanka
அன்பு நண்பனே ஆண்டு கடந்து போன நாளும் உன் ஆளுமை, அன்பு எம் முன்னே நிலைத்து நிற்கும் . தஞ்சை பெரிய கோவில் சோழன் நினைவை நிறுத்தியதோ அதைபோல் DENHELDER வரதராஜ செல்வவிநாயகர் ஆலயம் உன் நினைவை நிறுத்தி நிற்கும்.அந்த இறை அருள் நன்மைகள் எல்லாம் குடும்பத்தினர் கிடைக்கும்
Write Tribute
May your good soul Rest In Peace “Thambi” you will be missed by all especially Old road Kopay families. Our heartfelt condolences to the family. Kanagasingam family from Kopay old road. OM Shanthi 🙏🏽