திதி: 17-09-2023
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரம் ரவீந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிரிப்பின் சிகரமே
என் அன்பிற்குறிய ஆருயிரே
காலம் செய்தகோலம்
கடவுளுக்கும் கருணை இல்லை
காலனுக்கும் கண் இல்லை
என்னுயிர் பொக்கிசமே
ஏன் பறித்தான் என்னுயிரை காலனவன்
விழுதுகள் மரத்தை தாங்கலாம்
வேரினால் மட்டுமே மரத்தை வாழவைக்க முடியும்
நீங்கள் இல்லாத வாழ்க்கை
வலி சுமந்த வாழ்க்கைதான் கடைசி வரைக்கும்
உயிரின்றி வாழ்கின்றேன்
வலிகள் நிறைந்த ஈராண்டுகளாய்
நீங்கள் எங்கும் செல்லவில்லை ஐயா
என்றும் எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்
எங்களை வழிநடத்திக்கொண்டிருப்பதும்
நீங்கள் தான் ஐயா
I miss you sweet heart
அன்பையும், பாசத்தையும் அள்ளித்தந்த
ஆருயிர் அப்பாவே
உங்கள் கவசமே
அழகான சிரிப்புதானே அப்பா
அன்பின் மறு உருவமும்
நீங்கள் தான் அப்பா
உங்களுக்கு நிகர் நீங்கள் தானே
உங்கள் அரவணைப்பின்றி
தவித்து நிற்கின்றோம்
உங்கள் உயிரும், உலகமும்
நாங்கள் தானே
உங்கள்
உலகத்தை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா
எத்தனை உறவுகள் அருகில் இருந்தாலும்
நாங்கள் தேடும் ஒரே உறவு
நீங்கள் தான் அப்பா
உங்களுடன் வாழ்ந்த காலங்கள்
எல்லாம்
பொற்காலங்கள் தான் அப்பா
நாங்கள் வணங்கும் அன்புத் தெய்வமே!
ஆசை அப்பாவே!
உங்கள் ஆசிர்வாதத்துடனும், வழிகாட்டலுடனும்
வாழ்கின்றோம் அப்பா
We miss you Appa
ஆருயிர் மனைவி, பிள்ளைகள்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Mama, Maami and Sasikumar Family From Sri lanka.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Atchuthan Family Germany.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Karan Family (IBC Tamil).
May your good soul Rest In Peace “Thambi” you will be missed by all especially Old road Kopay families. Our heartfelt condolences to the family. Kanagasingam family from Kopay old road. OM Shanthi 🙏🏽