மரண அறிவித்தல்
அன்னை மடியில் 31 MAR 1967
ஆண்டவன் அடியில் 07 SEP 2021
திரு தெய்வேந்திரன் ரவீந்திரன் (ரவி)
வயது 54
திரு தெய்வேந்திரன் ரவீந்திரன் 1967 - 2021 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 68 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் ரவீந்திரன் அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரன், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். உரும்பிராயைச் சேர்ந்த சத்தியநாதன் யோகானந்தராணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சுதர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அனுஜன், ஹரிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தெய்வேஸ்வரி, சர்வானந்தேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசலிங்கம், யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகுமார், அனிஷ்குமார், றோகினி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

அரவிந்தன் அவர்களின் அன்புச் சகலனும்,

ஜெயப்பிரியா, சுமதி ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

அருட்சங்கர், ஆர்த்திகா, நிதர்சனன், நிறோசன், சங்கீதா, அபினாஷ், அஜீஷ், அக்‌ஷரா, அபிநயா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

அக்‌ஷயன், அயிஷா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி பிரியாவிடை 11-09-2021 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Aula Oleahof Uitvaartzorg எனும் முகவரியில் உள்ள பெரிய மண்டபத்தில் நடைபெறும். உங்கள் அஞ்சலி உரைகளை அவருக்கு சமர்ப்பிக்கலாம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வு 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும். எனவே RIPBOOK Tributes வழியாகவும் உங்கள் கண்ணீரஞ்சலிகளை செலுத்தலாம்.

இறுதிக்கிரியை நிகழ்வுகளை கீழ் காணும் link ஊடக 12-09-2021 காலை 10.00 மணியிலிருந்து மாலை 2.00 மணிவரை நேரடியாக பார்க்கலாம்.

Live Link Click Here

Code 29450

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

அனுஜன் - மகன்
ஹரிசன் - மகன்
வீடு - குடும்பத்தினர்
அரவிந்தன் - சகலன்
அனிஷ்குமார் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mama, Maami and Sasikumar Family From Sri lanka.

RIPBOOK Florist
Sri Lanka 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

By Atchuthan Family Germany.

RIPBOOK Florist
Germany 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

By Karan Family (IBC Tamil).

RIPBOOK Florist
Netherlands 1 month ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos