Clicky

அன்னை மடியில் 31 MAR 1967
ஆண்டவன் அடியில் 07 SEP 2021
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் (ரவி)
வயது 54
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் 1967 - 2021 இருபாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Somasundaram Vijayakanthan 12 SEP 2021 Netherlands

ரவி அண்ணை .எனக்கு உங்களை இருபாலை பழைய வீதியில் இருந்து எனக்குத் தெரியும் . சிரித்த முகம் , கம்பீரமான தோற்றம் . எனக்கு நெதர்லாந்து வந்து 1993 ஆம் ஆண்டில் இருந்து அடிக்கடி பிள்ளையார் கோவிலில் சந்திப்பேன் . எனக்கு ஒருவகையில் உறவினர் என்ற பற்றும் இருபாலை என்ற எம் மண்ணின் பற்றும் உங்கள் மீது எப்பொழுதும் இருக்கும் . இப்படிக்கு காந்தன் ஹொலண்ட் 0680116475