
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கோபுரங்கள் சாய்ந்ததே ..!கொடுந்துன்பம் நேரிட்டதே.. !ஏது கதி தாங்க முடியாத துயரத்தில் தவிக்குதையா எம் நெஞ்சு !அமைதியாக துயிலும் "தையல் மாமியின் "ஆன்மா இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகிறோம் ஓம் சாந்தி! சாந்தி சாந்தி!!!
மீளாத் துயரில் வாடும் மருமகன்
சபேசன் & வாசுகி குடும்பத்தினர்(ஜெர்மனி)
Write Tribute