அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
வயது 83
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
1938 -
2022
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னையே அன்பின் அருமருந்தே... உன்னவன் மைந்தன் தனா என்பவன் என்னது உளமறவா நண்பனே.. அவ்வண்ணம் நீயும் என் அன்னை தானே..
பின்னையே நாடு பிரிந்து பெற்ற பெருமை சால் பிள்ளைகள். பேரர்கள் அருகிலே.. கண்ணின் மணிகளுடன் கனடா மண்ணது வாழ்வது கண்டாய்.. பின்னே..
உன்னையே மறந்தனையே மாயன் வந்தே அழைத்தானோ.. மருமகள் மடிதனில் பால் அருந்தியே.. மகனவன் கண்ணுனை கலக்கமென ஏங்கிட.... மருமகள் காதினில் சொன்ன வார்த்தைகள் ஏக்கம் களைந்ததோ எருதேறு வாகனன் இயமன் வந்தழைக்க இறையவன் நிழலடி இறைஞ்சினாயோ... இனியவளே.. நிமலன் நிழலடி நிம்மதி உனக்கே..
மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர்.
இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன
கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட
இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute