Clicky

மண்ணில் 20 MAY 1938
விண்ணில் 03 MAY 2022
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
வயது 83
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு 1938 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sivapakiyam Markandu
1938 - 2022

மருமகளை, தன் மகளைப் போல் மடியிருத்தி தலைவாரி, கொஞ்சி மகிழும் மாமியாரை நான் எங்கும் கண்டதோ, கேட்டதோ இல்லை. ஆனால் தெய்வத்தின் உருவில் நீங்கள் எனக்கு கிடைத்தீர்கள் மாமி . பெற்ற தாயாரை மறந்து உங்களின் அன்பில் கட்டுண்டு கிடந்தேன் . இன்று என்னைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்களே மாமி .........என் உயிர் உள்ளவரை நீங்கள் என் நினைவில் என்றும் உயிருடன் வாழ்வீர்ர்கள் மாமி ....ஓம் சாந்தி!

Write Tribute

Tributes