Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 20 MAY 1938
விண்ணில் 03 MAY 2022
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
வயது 83
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு 1938 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் மார்க்கண்டு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-05-2024

தாயே எம்மை பிரிந்து
இரண்டாண்டு காலம் ஆனதம்மா
அருள் விளக்கே நீ அணைந்து
சில நாளிகை போல் தோன்றுதம்மா
நீ எம்மை விட்டு பிரிந்தாலும்
தாயே நித்தமும் உன் நினைவு
எம் நெஞ்சில் நிழலாடுது அம்மா...

எம் சொர்ப்பணத்தில் நீ ஜோதி வடிவாகி
வந்து பல இரவுகள் உறக்கம் போனதம்மா!
ஒளி தரும் சூரியனைப்போல் இருள் அகற்றும்
நிலவாய் நம் வாழ்வில் இருந்தாய் அம்மா
விடியாத இரவாய் ஒரு நாள் நீ உறங்கிப் போனாயம்மா!

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அன்னையே உனைப் போன்று அன்பு செலுத்த
இவ்வுலகில் யாருமே இல்லையம்மா!
ஜென்மங்கள் இருக்குமாயின் தாயே
நீயே எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகின்றோம் தாயே....

ஆண்டுகள் பல ஆனாலும் உன் நினைவுகள்
பசுமையாய் என்றும் நிலைத்திருக்கும் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos