

-
20 MAY 1938 - 03 MAY 2022 (83 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் மார்க்கண்டு அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
தனபாலன், குணபாலன், மோகனபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சிதமலர், தயாபரேஸ்வரி, விஜயானந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தர்மலிங்கம், இலட்சுமி மற்றும் நல்லதங்கம்(சுவிஸ்), இராஜேஸ்வரி(சீதா- பெல்ஜியம்), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லத்துரை, நாகம்மா, குணமாலை, சிவக்கொழுந்து, பொன்னுத்துரை, சின்னத்துரை மற்றும் இரத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்ற பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மாவதி, புஸ்பவதி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நல்லையா, தம்பியையா, முருகானந்தன், வேலாயுதபிள்ளை மற்றும் தவநிதி(தவமணி- கனடா), காலஞ்சென்ற விசாலாட்சி, கனகசுந்தரம் மற்றும் சிவநிதி, திலோத்தமை, விஜயலட்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், தங்கமுத்து, சின்னத்தம்பி, சின்னத்தங்கச்சி மற்றும் லெட்சுமி(செல்லம்மா-கனடா), செல்லத்தம்பி, முத்துத்தம்பி, காலஞ்சென்ற சுந்தரம் மற்றும் குணவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோத்சன், காலஞ்சென்ற நிதர்சன், வசீகா, லவ்சன், திவ்வியா, பரிஸ்யா, திவாகர், கீர்த்தனன், கவிஷ்னன், கிருஷ்ணிகா, வாகீசன், ஜீலியன், லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரியன், ஈழன், கைலன், கைராசக்தி, ரேடன்சாயி, நைலன், நெலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Funeral Visitation Live Link:- Click Here
Meeting ID: 884 8984 5152
Passcode: 531962
Funeral Service Live Link:- Click Here
Meeting ID: 850 1064 2090
Passcode: 283969
நிகழ்வுகள்
- Saturday, 07 May 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 08 May 2022 2:30 PM - 3:30 PM
- Sunday, 08 May 2022 3:30 PM - 5:00 PM
- Sunday, 08 May 2022 5:00 PM - 5:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
