Clicky

மண்ணில் 20 MAY 1938
விண்ணில் 03 MAY 2022
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
வயது 83
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு 1938 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புங்கையூரின் புனிதமகள்.. எங்கும் புன்னகையாய் புவியில் வாழ்ந்தயிவர் மங்காப் புகழை மக்களுக்கு கொடுத்தவரே எங்கும் உறவோடு உள்ளது பேசி உணர்வாய் வாழ்ந்தவர் தங்கமகள் கடல் கடந்து தார்மீக உணர்வினளாய் கங்கை சடையான் நினைவோடு கனடாவில் வாழுகையில் காலன் அழைத்ததால் கைலாயம் சென்றனரோ.. அன்னையவள் ஆத்மா வேலன் தந்தையவன் பாதக்கமலமதில் சரணடைந்ததே... உன்புகழ் உன்நினைவே நிறைந்த உள்ளங்கள் உமை மறவாதே என்னவன் அன்னையே.... 🙏🙏🙏🙏
Write Tribute

Tributes