Clicky

மண்ணில் 20 MAY 1938
விண்ணில் 03 MAY 2022
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
வயது 83
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு 1938 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sivapakiyam Markandu
1938 - 2022

என் தாயின் தங்கை என் தாய்க்கு நிகராக அன்பை பகிர்ந்த உன் மரணம் நிலைகுலையவைத்தது அம்மா தொலைவில் நீ இருந்தாய் பார்க்க நாதியற்று நான் இருந்தேன் தொலைத்தது ஊரையும் நாட்டையும் மட்டும்அல்ல உறவையும் அன்பையும் தான் அம்மா. உன் ஆத்மா சாந்திஅடைய வணங்குகிறேன். உன் அக்கா சிவக்கொழந்தின் மகன் பாலகுமார் Swiss

Write Tribute

Tributes