
கண்ணீர் அஞ்சலி
Late Sajeev Ravikumar
2003 -
2019


#ரவிக்குமார்_முகேஸ்_ஆறாம்_ஆண்டு_நினைவஞ்சலி_12-10-2019-[அண்ணன்] #ரவிக்குமார்_சஜீவ்வின்_நல்லடக்கம்_13-10-2019-[தம்பி] இதே மாதம் இதே திகதியில் ஓர் உயிர் பிரிகிறது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு! அதே மாதம் அதே திகதியில் அதே குடும்பத்தில் அதே வீட்டில் இன்று ஓர் உயிரின் உடல் உள்ளது! நாளை நல்லடக்கம் இடம்பெறவுள்ளது. தனது இரு புதல்வர்களையும் இழந்து தவிக்கும் குடும்பத்திற்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இருவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி!
Write Tribute