நினைவஞ்சலி

Tribute
47
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சஜீவ் ரவிகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
இத்துயர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் எம்மால் நினைவுக்கு கொண்டு வரமுடியாததினால் உறவினர்களையும், நண்பர்களையும் இந்த அழைப்பினை அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
(தயவுகூர்ந்து உங்கள் வருகையை text message அல்லது facebook inbox message மூலமாகவோ ஊர்ஜிதப்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்)
குடும்பத்தில் நடந்த இம் மிகத்துயர நிகழ்வு அறிந்து தொலைபேசியூடாகவும், நேரில் வந்து தோளோடு தோள் நின்று எமக்கு ஆறுதல் வார்த்தை தந்தும் பல வழிகளிலும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது தாழ்மையான நன்றிகளை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்