
அமரர் நிதர்சன் தாரணி
Master Of Science in International Business Development
வயது 30
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nitharsan Tharani
1990 -
2020

கல்லூரித் தோழன் கேதீஸ்சின் மகளின் துயரச் செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தோம்..இழப்பு தாங்க முடியாதது... துயரத்தில் இருக்கும் கேதீஸ் குடும்பத்தவர்க்கும் நண்பர்களுக்கும் எல்லாம் வல்ல அருளானந்தப்பிள்ளையார் துணையாக இருந்து ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
Write Tribute