சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிதர்சன் தாரணி அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகள், காலஞ்சென்ற கந்தசாமி, பகவதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கேதீஸ்வரன் சசிகலா தம்பதிகளின் பாசமிகு மகளும், சிவநேசன் நளினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிதர்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சாயினி, தர்சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருஜா, நிருஜா, நிதுஜா ஆகியோரின் அன்பு அண்ணியும்,
கெளதமன், கெளதினி, நிலாஸினி, நதிகா, பிரதீப், ஜெரோஷன், ஜெனுசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோகுலன், கோசலா, பிரதாபன், பிருந்தாபன், பிரதீபா, பிரதீபன், பிரகாசினி, சார்மிலி, நிந்துஜா, தாட்சாயினி, பிரபாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.