
தோற்றம்
02 JUL 1950
மறைவு
28 OCT 2019
அமரர் வேலன் சுப்பிரமணியம்
(பச்சிலைப்பள்ளி பிரதேச கூட்டுறவு முகாமையாளர், புதுக்குடியிருப்பு இணைய கூட்டுறவு முகாமையாளர், வடமாகாண பேரிணைய முகாமையாளர்)
வயது 69
-
02 JUL 1950 - 28 OCT 2019 (69 வயது)
-
பிறந்த இடம் : குடத்தனை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : முகமாலை, Sri Lanka பரந்தன், Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Velan Suppiramaniam
குடத்தனை, Sri Lanka
அன்பின் சீதா, சுகந்தன், சுகந்தி, கோகிலா, சிவா! உங்கள் அப்பாவின் மறைவுச்செய்தி இப்போதுதான் கேள்வியுற்றேன். என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு மனிதர் பலருக்கு முன்மாதிரியாக இருந்தவர். எங்கள் சமூகத்தைப்பற்றி எந்நாளும் சிந்திக்கும் உத்தமர். என் நினைவில், 1987ம் ஆண்டு உசனிலிருந்து வந்த அத்தனைபேரையும் தன் முகமாலை வீட்டில் வைத்துப் பராமரித்ததை இன்றுவரைக்கும் மறக்கமுடியாது. சண்டைகள் பலவற்றை சமாதானமாக்கியவர். ஒன்றாக வாழ்ந்தால் உயரலாம் என்று நம்பியவர். இப்படியாக மணியம் மாமாவின் செயல்களில் நான் நிறையவே கற்றிருக்கிறேன். இறப்புக்கள் இயற்கை என்றாலும், சடுதியாக எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்த மணியம் மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக..??? இறந்தும் வாழ்வார் என்பது எம் எண்ணம்.....???
அஜந்தன்
மருமகன்
Write Tribute
Summary
-
குடத்தனை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 28 Oct, 2019
நன்றி நவிலல்
Wed, 27 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 28 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 27 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 25 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 27 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 28 Oct, 2024
Rest in peace