3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலன் சுப்பிரமணியம்
(பச்சிலைப்பள்ளி பிரதேச கூட்டுறவு முகாமையாளர், புதுக்குடியிருப்பு இணைய கூட்டுறவு முகாமையாளர், வடமாகாண பேரிணைய முகாமையாளர்)
வயது 69
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பரந்தனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலன் சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:26/10/2022.
குடும்பத்தின் குல தெய்வமே
பாசத்தின் உறைவிடமே
அப்பா
நீங்கள் எம்மை விட்டுப்
பிரிந்து
வருடங்கள் மூன்று ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த அப்பா
வளமாக எமைக் காத்த அப்பா
உங்களை வருத்தி எங்களை
சுமந்தீர்கள்
உண்மை அன்பை
எமக்கு அளித்தீர்கள்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் இதயங்களில் இருந்து
கொண்டே இருக்கும்
எங்களின்
இதய தெய்வமே
எம்
நினைவிலும் கனவிலும்
வாழ்பவரே
எம்மை விட்டு
நீங்கள் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள்
நினைவுடன் வாழ்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace