2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலன் சுப்பிரமணியம்
(பச்சிலைப்பள்ளி பிரதேச கூட்டுறவு முகாமையாளர், புதுக்குடியிருப்பு இணைய கூட்டுறவு முகாமையாளர், வடமாகாண பேரிணைய முகாமையாளர்)
வயது 69
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பரந்தனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலன் சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 05-11-2021
விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து இன்றோடு ஆண்டுகள் இரண்டு ஆனதப்பா...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு ...!
கடந்து விட்ட இரண்டு ஆண்டுகளில் கலங்காத நாளில்லை நாங்கள்...!
காலத்தின் கோலம் எங்களிடமிருந்து பிரித்து விட்டாலும்
எந்நாளும் எம்மனதில் காவியமாய் வாழ்கின்றீர்களப்பா ..!
கனவாகிப் போகாதோ நீங்கள் மண்ணை விட்டு
விண்ணுலகு சென்றது என்று ...???
தினம் தினம் பிரிவுத் துயரால் விழி நீரில் வலி சுமந்த
நினைவுகளோடு இங்கு நாம் வாழ்கின்றோமப்பா..!
என்றும் உங்கள் நினைவவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace