Siva Miss You di! Too well loved to ever be forgotten.
அன்பின் சிவவதனம்! குடும்பத்தின் குலவதனம்! மறைந்தும் நினைவுகளில் வாழும் பௌர்ணமி! உங்கள் ஆத்மா இறைவன் மடியில் சாந்தியடையட்டும் 🙏❤🙏
Miss you Siva Athai.
அமரர் சிவா அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக!💐💐 அவவின் நீங்கா நினைவுகளுடன் நீங்களும் ஆறுதல் கொள்க!
Forever in our thoughts. May memories of "Sivathani" and the love of family surround you and give you strength in the days ahead.
இறைபதம் அடைந்த அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Our deepest sympathies. Our thoughts and Prayers are with you. May her soul Rest in Peace.
Siva Miss You di! Too well loved to ever be forgotten.