3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவவதனி பிரகலாதன்
இறப்பு - 19 AUG 2019
அமரர் சிவவதனி பிரகலாதன் 2019 முரசுமோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 46 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவவதனி பிரகலாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகளை
நிழலாட வைத்துவிட்டு
நேசம் கொண்ட சொந்தங்களை
பாதியிலே தவிக்கவைத்து
தொலைதூரம் சென்றதேனோ…

மீளாத் துயில் கொண்ட அன்புத் தேவதைக்கு
எமது கண்ணீர் அஞ்சலிகள்...

காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும்
 உங்கள் நினைவுகள் ஒரு போதும்
எம்மை விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 21 Aug, 2019
நன்றி நவிலல் Wed, 18 Sep, 2019