4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
48
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவவதனி பிரகலாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசம் மறையவில்லை நினைவுகள் கலையவில்லை
உம் எண்ணங்கள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண் முன்னே தோன்றுகின்றீர்
முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மீளாத் துயில் கொண்டு
எமை விட்டுச் சென்றதேனோ!!!
தகவல்:
குடும்பத்தினர்
Siva Miss You di! Too well loved to ever be forgotten.