2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
48
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவவதனி பிரகலாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில்
கண் முன்னே நிற்கின்றீர்
முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோமே....
தகவல்:
குடும்பத்தினர்
Siva Miss You di! Too well loved to ever be forgotten.