1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
48
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவவதனி பிரகலாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
எம் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றோம்!
எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
எம் அன்பிற்கு மலர் தூவிமலர்
பாதம் வணங்குகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Siva Miss You di! Too well loved to ever be forgotten.