ஐந்து பூக்களும் ,
அழகாய் தான் இருந்தன.
யார் கண் பட்டதோ ?!!!!!
ஒற்றை றோஜா இன்று இல்லை.
என்ன மாயமோ?!!!!!
சிரிக்க கற்றுத்தந்தவரே
சிரிப்பை பறித்து கொண்டார்.
எங்கு தொலைந்ததோ?!!!!!
அழைப்பொலிக்குள் உங்கள் சிரிப்பொலி____இன்று,
வயற்காட்டில் பூத்த
வைரம் __நீங்கள்;
குலத்திற்கே வந்த
குத்து விளக்கு__ நீங்கள்;
சில்லறை சிரிப்பின்
சித்திரம்__ நீங்கள்;
அன்பையே உணவாய் அளித்த
அமுத சுரபி __நீங்கள்;
இருப்பினை உணர மறந்தோம்.
இழப்பினை ஏற்க மறுக்கிறோம்.
எம் நினைவுகளில் என்றும் நிஜமாய் இருப்பீர்கள்.
Siva Miss You di! Too well loved to ever be forgotten.