கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivavathani Prakalathan
2019
You should always leave loved ones with lo ving worஎனது மைத்துனரின் மகள்;நல்ல பண்புகள் கொண்டவர்.எல்லோரிடமும் இனிமையாக பளகுபவர். நல்ல இல்லறம் கொண்டு;இரு பிள்ளைகழுக்கு தாயாகி நல்லறம் புரிந்து வாழ்ந்த நிலையில் ;அன்னார் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவ் இளைய வயதில் ; அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் கணவன்; பிள்ளைகள்; குடும்பத்தார் ;உறவினர்கள் எல்லோற்க்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு ; ஆன்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்போம்.ds it may be the last time you see
Tribute by
இரா.வ.நாதன்.
நண்பர்.
கனடா.
Write Tribute
Siva Miss You di! Too well loved to ever be forgotten.