Clicky

தோற்றம் 07 JUL 1944
மறைவு 11 JUL 2020
அமரர் சின்னத்தம்பி பேரம்பலம்
முன்னாள் ஆயுர்வேத வைத்தியர்- நல்லூர், வட்டக்கச்சி, பல்லவராயன்கட்டு, பூனகரி, கண்டாவளை
வயது 76
அமரர் சின்னத்தம்பி பேரம்பலம் 1944 - 2020 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathambi Perambalam
1944 - 2020

எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் அனைத்து உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.. அக்கால நட்பையும் உறவின் மகிமையையும் சில கணம் வீட்டுப் பக்கத்தில் வசித்த காலத்தில் இருந்த போது அனுபவித்து மகிழ்ந்ததையும் எண்ணிக் கலங்குவதோடு... நிரந்தர பிரிவுகள் நம்மவரது வாழ்வியல் வட்டத்தை எவ்வாறு சிதைத்து விட்டதே என்று எண்ணும் போது மனம் வலிக்கிறது.... கொடுமை, கொடுமை, நாட்டைவிட்டு வந்ததே கொடுமை என்கிறது.. அவர் ஆன்மா சாந்தி பெறுக!!!!!

Write Tribute