

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பேரம்பலம் அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்ற மாரிமுத்து, குஞ்சாச்சிபிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற பிள்ளையம்மா(கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
டட்லிகரன்(சிட்டு) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜானகி, கமலாவதி, புனிதவதி, அமிர்தலிங்கம், இராமமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பேரம்பலம், தருமலிங்கம், கனகசபை, கமலாதேவி, யசோதா, சற்குணவதி, பேரம்பலம், கணபதிப்பிள்ளை, சித்திவினாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாதேவி(கிரிஜா), தேவி, வேந்தன், தயா, பாஸ்கரன், சித்திரா, குமுதா, சுவர்ணா, கலா, கலைச்செல்வன், தமிழ்ச்செல்வன், ஜமுனா, தனுசன், கீர்த்தி, நிரோ, அருனியா, அர்ச்சனா, அபினயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கேஜீபன் மற்றும் சண்ஜீவன், இந்துஜன், கனோசன், சபேசன், ஜெனத், செந்தாளன், செந்தீபன், சிவராசா, கலாநிதி, குகராசா, புஸ்பராசா, லவராசா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அன்பு, அபிசேக் ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வட்டக்கச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.