Clicky

தோற்றம் 07 JUL 1944
மறைவு 11 JUL 2020
அமரர் சின்னத்தம்பி பேரம்பலம்
முன்னாள் ஆயுர்வேத வைத்தியர்- நல்லூர், வட்டக்கச்சி, பல்லவராயன்கட்டு, பூனகரி, கண்டாவளை
வயது 76
அமரர் சின்னத்தம்பி பேரம்பலம் 1944 - 2020 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Sinnathambi Perambalam
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka

ஆழ்தகன்ற அறிவுச்சுடரொன்று அணைந்த போது திகைத்து நின்றோம்.இரண்டாண்டுகள் என்ன எம் இதயத் துடிப்பு உள்ளவரை சித்தப்பாவின் சீர்மிகு வாழ்க்கை எம் இதயத்திலிருக்கும். ஒற்றைப் புத்திரனைப் பெற்று ஊரோடு ஒத்தோட வழிகாட்டி, ஊர் மக்களுக்கும் உறவுகளுக்கும் உதாரணமாய் மகா புருஷராக நின்று வழி காட்டினார். ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Write Tribute