
அமரர் சின்னத்தம்பி பேரம்பலம்
முன்னாள் ஆயுர்வேத வைத்தியர்- நல்லூர், வட்டக்கச்சி, பல்லவராயன்கட்டு, பூனகரி, கண்டாவளை
வயது 76

அமரர் சின்னத்தம்பி பேரம்பலம்
1944 -
2020
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தோள் வலிக்க என்னை உப்பு மூடை சுமந்து
வயல் வரப்புகளிலும் வீதிகளிலும்
வலம் வந்து விளையாட்டுக் காட்டி
வளர்த்தெடுத்தீர்களே அண்ணா
ஈட்டியொன்று இதயத்தில் இறங்கியது போல்
வாட்டியெடுத்தது உங்கள் மறைவுச் செய்தி
நெஞ்சூறும் நினைவுகளில் தோய்ந்து
நெஞ்சுருகி அஞ்சலிக்கின்றோம்
தம்பி
வே. அரியம் (இலண்டன்)
(வேதநாயகம்) குடும்பம் தம்பனை
Write Tribute