கண்ணீர் அஞ்சலி
RIP.
Master Selvarajah Niruban
2003 -
2020
கோடைகால விடுமுறையில் நாம் கோடு்கீறி விளையாட கூடிடுவோம் நீ குதூகலமாய் ஓடிஆடி் பந்தையத்தில் எப்போதும் வென்று நிற்பாய்் உன் கூச்சலுடன் துடிதுடிப்பும் குன்றாத இளமை மிடுக்கும் கூடியிருந்த எம்மையெல்லாம் வசப்படுத்தும்் கடந்த ஆண்டு உன்னை கண்டு கைகுலுக்கி திரும்பிவிட்டோம்் இவ்வாண்டு உனக்கு இறுதி ஆண்டா!! செல்வா உன் நிலை கேட்டு கலங்கி விட்டோம்் இனிஉம்மை இத்தாலி பியல்லாவில் காணாது தவிப்போமோ!! உன்இழப்பில் மிக வேதனையுறும் பாலசிங்கம் கெங்காரன்& குடும்பதினர் சுவிஸ் ஓம்சாந்தி்்்்்
Write Tribute
Very very hard to think a young cute boy without a future died four years ago sad. Accept my deepest sympathies.