2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு
13 SEP 2003
உதிர்வு
13 MAY 2020
Tribute
48
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இத்தாலி Milan ஐப் பிறப்பிடமாகவும், Trivero Pon Zona Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா நிரூபன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து- நீ
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம்
தானா - என்று
நினைக்கும்
முன்னே நீ மறைந்தது ஏனோ?
விழி நீர் துடைக்கவும்
உன்
கரங்கள் தான் இல்லையன்றோ
கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு
முகம் தேயாதடா! உதிர்ந்து
நீ போனாலும் உருக்கும்
உன் நினைவுகள் - எம் உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும்
உன் பிரிவினால்
வாடும் குடும்பத்தினர்..!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மிலான், Italy பிறந்த இடம்
-
இத்தாலி, Italy வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 13 May, 2020
45ம் நாள் நினைவஞ்சலி
Thu, 25 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 13 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 13 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 09 May, 2025
Request Contact ( )

செல்வன் செல்வராசா நிரூபன்
2003 -
2020
மிலான், Italy
Very very hard to think a young cute boy without a future died four years ago sad. Accept my deepest sympathies.