கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Master Selvarajah Niruban
2003 -
2020
நிரூபனுக்கு எங்கள் விழிநீர் அஞ்சலி சோகத்தில் வழிகிறது ponzone நகரம் பாரோடு இடிவிழுந்து ஊர் உறங்கிப்போய் இருக்க. கார்மேகமதில் இறங்கிவந்த காலனவன் கவர் துன்னைச்சென்றானோ. ஊரோடு கூடி உறவாடிய நிரூபா.. வேரோடு நீயறுந்து வெந்தணலில் வேவதற்கா ..உன் பாதம் பற்றி அழுகின்றோம்..ஆற்றார் பக்க துணையின்றி தவிக்கும் உன் பெற்றோருக்கு ஆறுதல் பருகிவிடு.. உந்தன் ஆத்மா பேரானந்தம் பெற நாம் பிராத்திக்கின்றோம்.. ஓம் சாந்தி !!! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !
Write Tribute
Very very hard to think a young cute boy without a future died four years ago sad. Accept my deepest sympathies.