அமரர் ரசிக்குமார் ரதுஷன்
பல்கலைக்கழக மாணவன்- IT- karlsruche
வயது 19
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasikumar Rathushan
2000 -
2019
இந்தக் கொடூரமான வேதனையைப் தாங்கும் சக்தியை உங்களுக்குக் கொடுத்தருளும்படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்பதுடன் உங்கள் கவலையில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
Write Tribute
அன்பின் ரதுஷனே நீ எம்மை விட்டு சென்று ஆண்டுகள் நான்குஆனதோ நம்பமுடியவில்லை.உன் நினைவுகள் என்றும் எம் இதயங்களில்.... -உன் அன்பான உறவுகள்- ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.🙏🌷🙏