அமரர் ரசிக்குமார் ரதுஷன்
பல்கலைக்கழக மாணவன்- IT- karlsruche
வயது 19
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆண்டுகள் ஆறு ஆனாலும் அழியாது உன் நினைவுகள் எம் நெஞ்சங்களில்,ஆறவில்லையடா எம் உள்ளங்கள் யாவும் கற்பனையாகிவிட்டதடா,உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
என்றும் உன் அன்பு
மாமிமார், மாமாமார்,அப்பம்மா,மைத்துனர் கள்.
Write Tribute