Clicky

அன்னை மடியில் 06 JAN 1959
இறைவன் அடியில் 25 OCT 2021
அமரர் இராசையா குணரட்ணராஜா (சின்ராஸ், குணா மாஸ்ரர்)
வயது 62
அமரர் இராசையா குணரட்ணராஜா 1959 - 2021 யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அஐய் பிரியனின்(மாணவர்) அத்தை 26 OCT 2021 United Kingdom

நெஞ்சம் ஏற்க மறுக்கின்றது. சில நாட்கள் சந்தித்திருந்தாலும் பல நாட்கள் பழகிய உணர்வு… நீங்கள் கற்பித்த மாணவர்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பீர்கள். உங்கள் கணீர் என்ற குரல் இன்றும் எங்கள் காதுகளில் ஒலிக்கின்றது… உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்…..